Saturday, July 30, 2011

tamilan indru

யாதும் ஊரே !
யாவரும் கேளிர் !!
இன்று 
எங்கும் அகதியாக !!!


Saturday, December 18, 2010

ராஜா = கோடி
ராசா = கேடி
ஜெ + விஜய் + விஜயகாந்த் = ஜே ஜே ஜே ஜே ஜே

Saturday, October 23, 2010

பணமும் பயமும்

வரும் தேர்தலில்

வாக்காளனுக்கு

வாய்க்கரிசி

Thursday, October 21, 2010

திருமணம்
பூவும் புன்னகைத்த புதுமை தருணம்
காதல்
இளமை இழந்த இனிய விலை